வயது ஏற ஏற கவர்ச்சியில் கதகளி ஆடும் அனிகா..! இம்முட்டு வேகம் ஆகாதும்மா உனக்கு..!

actress anikha latest photos: தமிழ் திரை உலகில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நானும் ரவுடிதான் மிருதன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எளிதில் பிரபலமாகிவிட்டார்.  என்னதான் இவர் இத்தனை திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் மறுபடியும் தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் நடித்தது வேற லெவல்.

இவ்வாறு தொடர்ந்து தல அஜித்தின் திரைப்படத்தில் நடிப்பதை மூலமாக இவரை திரைஉலக அஜித்தின் மகள் என அனைவரும் ஆரம்பித்துவிட்டார்கள் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைபடங்கள் அனைத்துமே அவர்களுடைய வயதுக்கு மாறாக இருப்பதன் காரணமாக ரசிகர்கள் பலரும் அதில் உள்ளார்கள்.

ஏனெனில் அனிகாவை அனைவரும் குழந்தையாகவே பார்த்ததும் காரணமாக தற்போது இப்படி ஒரு காட்சியில் பார்ப்பது சங்கடத்திற்கு உள்ளான விஷயமாக இருக்கிறது எனவும் கூறி வருகிறார்கள்.

ஆனால் அனிகா அதை எதையும் பொருட்படுத்தாமல் தான் இப்படித்தான் இருப்பேன் என்று புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் ஏனெனில் நான் குழந்தையாக இருக்க விரும்பவில்லை நான் முன்னணி நடிகையாக ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள் ஆம்.

இன்னிலையில் அனிகா கிளாமரான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

anikha
anikha

Leave a Comment