கோட் சூட்டில் நயன்தாராவை தூக்கி சாப்பிட்ட 18 வயது நடிகை அனிகா.! இப்பவே இப்படியா..

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சோலோவாகவும் பல படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கனெக்ட், கோல்ட் போன்ற படங்கள் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிதக்கது.

அடுத்ததாக நயன்தாரா இறைவன், ஜவான், நயன்தாரா 75 ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவரது இடத்தை இப்பொழுது யாரும் பிடிக்கவில்லை என்றாலும் வருங்காலத்தில் இவரை தாண்டியோ அல்லது இவரது இடத்தை நிரப்ப பல இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.

அப்படி பேசப்படும் நடிகைகளில் ஒருவர் அனிகா.. இவர் மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு மகளாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்பொழுது 18 வயதாகும் அனிகா மலையாளத்தில் ஓமை டார்லிங் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுவும் முதல் படத்திலேயே லிப் லாக் சீன்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது சினிமாவில் இப்படி வெற்றி நடை கொண்டு வந்தாலும் மறுபக்கம் நயன்தாரா போல உடை அணிந்து பலருக்கும் விருந்து கொடுத்து வருகிறார்.

அதேபோல தற்பொழுதும் நடிகை அனிகா குட் சூட்டில் நயன்தாராவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு செம ஸ்டைலாக கோட் சூட்டில் இவர் எடுத்துக்கொண்ட போட்டோ சூட் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் நீங்கள் நயன்தாராவையும் மிஞ்சி விட்டீர்கள் அந்த அளவிற்கு அழகாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

anikha
anikha
anikha
anianikhakha

Leave a Comment