ஹீரோயின் ஆனதும் போதும்.. இறுக்கமான உடையில் பயங்கரமா போஸ் கொடுக்கும் அனிகா

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த சிலர் இப்பொழுது ஹீரோயின்னாக ஜொலிக்கின்றனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா ஹீரோயின்னாக ஒரு படத்தில் நடித்து உள்ளார். முதலில் மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு படங்களில் நடித்த அனிகா..

தமிழில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவுக்கு மகளாக நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும் குழந்தையாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கினார்.

பின் நடிகை அனிகாவின் சினிமா மார்க்கெட் அசுர வளர்ச்சியை ஏட்டியது தொடர்ந்து சினிமா வாய்ப்புகள், விளம்பர படங்கள் என அடுத்து அடுத்து நடித்து வந்த இவர் தற்பொழுது ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார். சாமுவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோயின்னாக நடித்துள்ளார்.

அதேசமயம் இந்த திரைப்படத்தில் அதிக லிப்லாக் காட்சிகளிலும் இவர் நடித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது இருப்பினும் நீங்கள் ஹீரோயின்னாக நடித்த முதல் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இளம் நடிகை அனிகா தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படத்தை வெளியீடுவதை மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இருந்து வருகிறார் தற்பொழுதும் கூட டாப் நடிகைகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு இறுக்கமான ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை வர்ணிக்க வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அழகில் ஜொலிக்கும் நடிகை அனிகாவின் அந்த புகைப்படத்தை..

anikha
anikha

Leave a Comment

Exit mobile version