ஒரே ஒரு புகைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் விளாசிய நடிகை அனிகா..!

actress anikha latest photos: தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படமே தல அஜித்தின் திரைப்படம் என்ற காரணத்தின் மூலமாக எளிதில் பிரபலமாகி விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து அஜித்தையும் திரைப்படத்தில் நடப்பதன் மூலமாக அனிகா அனைவரும் அஜீத்தின் திரையுலக மகள் என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அனிகாவிற்கு தற்போது 16 வயது தான் ஆகிறது ஆனால் தற்போது மாடர்ன் துறையிலும் சரி விளம்பர படங்களிலும் சரி மிக பிஸியாக இருந்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு மிக அழகான கவர்ச்சி புகைப்படத்தையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சில ஒரு சிலர் லைக் செய்து கமெண்ட் செய்து இருந்தாலும் ஒரு சில தரப்பினர் இடையே இருந்த எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது

என்னதான்  விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தாலும் அனிகா அதை பற்றி கவலைப்பட்டதே கிடையாது அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான அல்லது கிளாமரான புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்து தான் வருகிறார் இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

Leave a Comment