நயன்தாராவை அப்படியே உறித்து வைத்திருக்கும் இளம் நடிகை.! புகைப்படத்தைப் பார்த்து உறைந்து போன ரசிகர்கள்

0
nayanthara
nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கல்யாணம் செய்து கொண்ட பிறகும் பட வாய்ப்புகள் குவிகின்றன இதனால் அவரது மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது. மேலும் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கனெக்ட் படம்.

நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வருகிறார் அவருடைய  கையில் தற்பொழுது ஜவான், நயன்தாரா 75, இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஓடினாலும் நயன்தாரா இடத்தை பிடிக்க பலரும் போட்டி போடுகின்றனர். அவர்களுக்கு நிகராக நயன்தாராவும்..

ஓடுவதால் பல வருடமாக லேடி சூப்பர் ஸ்டார் என்கின்ற நம்பர் ஒன் பட்டத்தை.. விட்டுகொடுக்காமல் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கு போட்டி ஒரே ஒரு நடிகை வளர்ந்து வருகிறார் என பல தடவை பல பிரபலங்கள் சொல்லி வந்துள்ளனர் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல..

அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 18 வயது நடிகை அனிகா தான் அடுத்த நயன்தாரா என பலரும் சொல்லி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல நயன்தாரா போலவே இவர் உடைய அணிவது மற்றும் நயன்தாரா ஸ்டைலில் இருப்பதால் ரசிகர்களும் அடுத்த நயன்தாரா நீங்கள் தான் என பலரும் ஒத்துக் கொள்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே புடவை அணிந்து அசத்தி உள்ளார் நடிகை அனிகா. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே உறைந்து விட்டனர். அச்சு அசல் நயன்தாராவை அப்படியே உறித்து வைத்திருப்பதாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

nayanthara
nayanthara