தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடிய அணிகா!! வைரலாகும் புகைப்படம்…

0

actress anikha birthday celebration with her friends photo viral:சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன் இவர் அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் திரைபடத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து இருப்பார். அந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கச்சியாக நடித்திருப்பார்.

இவ்வாறு நடித்துவந்த அணிகா தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள்.

மேலும் அனிகா சுரேந்திரன் நண்பர்கள் உறவினர்கள் பலரும் அவருக்கு சர்ப்ரைசாக பல பரிசுகள் கொடுத்ததால் அவர் கண்ணில் இருந்து கண்ணீர் தானாக கொட்டியது அதே போல் பல முறை அழுதேன் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டிருகிறார். இதோ அந்த புகைப்படம்.

anika
anika

 

anika
anika
Photo shared by Anikha surendran on (3)
Photo shared by Anikha surendran on (3)
Photo shared by Anikha surendran on (1)
Photo shared by Anikha surendran on (1)
Photo shared by Anikha surendran on (2)
Photo shared by Anikha surendran on (2)