நயன்தாரா கஸ்தூரியை அடுத்து அம்மனாக மாறிய குட்டி நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம்.

actress anikha amman look photos viral: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளுக்கு டஃப்  கொடுத்து நடித்து வருபவர் நடிகை அணிகா சுரேந்திரன். பார்க்க குழந்தை போல் இருந்தாலும் நடிப்பிலும் லுக்கிலும் இவருக்கு இணை யாரும் இல்லை என்று கூறலாம்.

தனது அற்புதமான நடிப்பு திறமையின் மூலம் தற்போது பல வெப்சீரீஸ் மற்றும் சினிமாவில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார் அணிகா.

இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ஆடை அலங்காரம் ,போட்டோஷூட் என அனைத்திலுமே தற்போது உள்ள முன்னணி நடிகைகளுக்கே ரோல்மாடலாக இருக்கிறார். தினமும் விதவிதமான போட்டோ ஷுட்களை எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று வித்தியாசமான அலங்காரத்தில் அம்மன் புகைப்படத்திற்கு கீழ் நின்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவை தொடர்ந்து கஸ்தூரி, அணிகா என தொடர்ச்சியாக அம்மன் வேடமிட்ட புகைப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் பரவலாகி வருகிறது. இதோ அந்தபுகைப்படம்.

anikha1s
anikha1s
anikha2
anikha2
anikha4
anikha4
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment