புடவையில் ரசிகர்களை சுண்டி ஈர்க்கும் அனிகா புகைப்படங்கள்..

Actress Anika Surendran: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தங்களுடைய டீனேஜ் வயதில் ஹீரோயினாக நடித்து கலக்கி வரும் சில நடிகைகள் இருக்கின்றனர். அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ரசிகர்களை வியப்படியே வைக்கும் அளவிற்கு படத்தின் நாயகியாக நடித்து கலக்கி வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான அனிக்கா இதனை தொடர்ந்து தமிழில் அஜித்-திரிஷா கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மிருதன், அஜித்தின் விசுவாசம் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

anika
anika

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான அனிகா சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் தனது வயதிற்கு மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். எனவே இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வந்தாலும் ஏராளமான ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இவ்வாறு இதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் பாலிவுட்டிருக்கும் அறிமுகமாகி இருக்கிறார்.

anika
anika

அப்படி இவர் ஹீரோயினாக நடித்திருந்த படத்தில் படுக்கையறை காட்சி, லிப்லாக் போன்றவற்றில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த அனிகா இந்த படத்திற்கு முத்த காட்சிகள் மிகவும் அவசியம் என்பதை இயக்குனர் எனக்கு விளக்கினார் எனவே தான் அந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறினார்.

anika
Anika

இவ்வாறு இதனை அடுத்து மேலும் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அனிகா சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள புடவையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள்.

anika
anika
anika
Anika