அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா பெட்ரூம் போட்டோவை வெளியிட்ட அனிகா வைரலாகும் புகைப்படம்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் பலரும் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின் ஆக நடிக்க முயற்சி எடுக்கின்றனர் ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அது  அமைகிறது அந்த வகையில் நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவுக்கு மகளாக நடித்து அசத்தினார் அஜித்தும் இவரும் இணையும் காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தன சிறு இடைவெளிக்கு பிறகு அஜித்துடன் மீண்டும் விசுவாசம் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு  மகளாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

இதன் பிறகு அவருக்கு ரசிகர்கள் உருவாகியதோடு மட்டுமல்லாமல்  பெரிய அளவில் பிரபலமடைந்தார்  அதன் காரணமாக இவருக்கு வாய்ப்புகள் பெரிய அளவில் குவிந்தது. பட வாய்ப்பையும் தாண்டி நம்பி வருகின்ற  வாய்ப்பு விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்து வந்தார்.

திடீரென ஹீரோயின்னாக நடித்தார் அவர் நடித்த படங்கள் சொல்லும் அளவுக்கு வெற்றியை பெறாததால் மற்ற நடிகைகள் போல தற்போது பட வாய்ப்பை அள்ள இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் அதுவும் டாப் நடிகைகளுக்கு இணையாக இவர் புகைப்படங்களை வெளியிடுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

anikha
anikha

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனிகா சுரேந்தர் பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டார் இதை பார்த்த ரசிகர்கள்  வரவர உங்க சேட்ட அதிகமாயிடுச்சு வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கங்க எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நடிகை அனிகா சுரேந்தர் வெளியிட்ட பெட்ரூம் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

anikha
anikha

Leave a Comment