நான்தான் அடுத்த நயன்தாரா என நிரூபித்த அனிகா.! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக் புகைப்படம்..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது கதாநாயகி ரேன்ஜ்க்கு வளர்ந்திருக்கும் நிலையில் அதில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது ஹாட் போட்டோ ஷூட்டை வெளியீடு வருகிறார்கள் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்த அனிகா தான். மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமான இவர் பிறகு தமிழில் அஜித் திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அனிகா சுரேந்திரன் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடிதான், மிருதன்  உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் நயன்தாராவிற்கு மகளாகவும் நடித்திருந்தது மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா தற்பொழுது வளர்ந்து இருக்கும் நிலையில் தொடர்ந்து மலையாளம் , தெலுங்கு போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

anika surendhiran 3

இவ்வாறு இதற்கு முக்கிய காரணம் 14 வயதில் இருந்தே ஹாட் போட்டோ ஷூட் நடத்தி வந்தது தான். தற்பொழுது இவருக்கு 18 வயதாகி உள்ளது இவ்வாறு 18 வயதில் கதாநாயகியாக அனிகா அறிமுகமாகி இருக்கும் நிலையில் தொடர்ந்து கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

anika surendar 12

மேலும் படம் ஒன்றில் படுக்கையறை, முத்தக் காட்சிகளில் நடித்ததால் பலரும் சர்ச்சையை எழுப்பினர். ஆனால் அனிகா இது எல்லாம் இருந்தா தான் அந்த படத்திற்கு நல்லாயிருக்கும் என இயக்குனர் கூறினார் அதனால் தான் நான் ஒப்புக்கொண்டேன் என தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சிம்பிளான போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவை மிஞ்சும் அளவிற்காக இருப்பதாக கூறி வருகின்றனர். இது வந்த புகைப்படம்..

anika surendar 1

Leave a Comment

Exit mobile version