ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள அனிகா சுரேந்திரன்.! அதுவும் முதல் படமே இப்படியா.?

0

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்னை ஹீரோயினாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்களின் பார்வையில் ஹீரோயினாக தெரிய வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது இவர் மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்றும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார்.இவரை பார்த்து முன்னணி நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தன்னை அழகாக மாற்றி கொண்டார்.

anika 03
anika 03

எனவே இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று அழைக்கத் தொடங்கினார்கள்.  இதன் காரணமாக தொடர்ந்து இவர் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியா வெளியிட்டு வந்ததால் பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் 16 வயதிலேயே இப்பயெல்லாம் செய்வது கொஞ்சம் ஓவர் தான் என்று கூறி வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மலையாளத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் பெற்ற கப்பலா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தன்னை ரசிகர்கள் ஹீரோயினாக பார்க்க வேண்டும் என்பதற்காக சமூக நிலைகளை போட்டோக்களை வெளியிட்டு வந்த இவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அதோடு ரசிகர்களும் காட்டுன கவர்ச்சிக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படியோ கிடைத்துவிட்டது என்று கூறி வருகிறார்கள்.