வயதுக்கு மீறிய ஆடை அணியும் அனிகா சுரேந்தர்.! வைரலாகும் புகைப்படம்..

0
anika-3
anika-3

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது ஹீரோயின்கள் லெவலுக்கு வளர்ந்துள்ள நடிகை தான் அனிகா. இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார் பிறகு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித், திரிஷாவின் மகளாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தங்கையாக மிருதன், அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். இவ்வாறு பிரபலம் அடைந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை தொடங்கினார்.

அந்த வகையில் தற்பொழுது சில ஷார்ட் பிலிம்களில் கதாநாயகியாக நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட்டிலும் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உளளார் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் நடித்த சில திரைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

anika
anika

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஹார்ட் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் தற்போது தம்மா துண்டு உடையில் கண்களை கவரும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும், கமாண்டுகளும் குவிந்து வருகிறது.

anika 1
anika 1

டீன் ஏஜ் வயதில் இருந்து கொண்டு அனிகா இவ்வாறு கவர்ச்சி நடிகைகள் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிடுவது பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது எனவே ஒரு புறம் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மற்றொருபுறம் ரசிகர்கள் மத்தியில் இவருடைய புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

anika 2
anika 2