கண்ணைப் பறிக்கும் ஆடையில் நடிகை அனைகா வைரலாகும் .!லேட்டஸ்ட் புகைப்படம்!!

2014 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளிவந்த படம் காவியத்தலைவன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனைகா. தமிழ் திரை உலகில் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை இழுக்கும் அளவிற்கு மாறுபட்ட கதையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை மிக விரைவாக பிடித்துக் கொண்டவர் நடிகை அனைகா.

மேலும் இவர் பல படங்களில் நடித்து நடித்துள்ளார்.  சத்தியா 2 என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகியும் உள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு திரை உலகிலும் தற்பொழுது கால்பதித்து நடித்து வருகிறார். அனைகா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைய தொடங்கி உள்ளதால் அவர் கடைசியாக நடித்த போத ஆகாதே அப்படத்தில் தனது கிளாமரை சற்று தூக்கலாக காட்டி நடித்தார் மக்கள், ரசிகர்களை தனது பக்கம் இழுத்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்காதா நிலையே ஏற்ப்பட்டது.இந்த நிலையில் அவர் தனது சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அனைகா அவர்கள் கருப்பு சிவப்புநிற புடவையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். இவரது சமூக வலைதளத்தை பின்பற்றுபவர் சுமார் மூன்று லட்சத்திற்கு மேலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது ரசிகர்கள் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என கூறி வருகிறார்கள்.

anaika
anaika
anaika
anaika
anaika
anaika

Leave a Comment