நீச்சல் உடையில் ரசிகர்களை பின்னி பெடலெடுக்கும் நடிகை ஆண்ட்ரியா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

actress andriya latest bikini dress photos: நடிகைகள் பெரும்பாலும் திரைபட வாய்ப்பு குறைந்து வரும் நிலையில் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த யுக்தியை தற்போது ஆண்ட்ரியாவும் கையில் எடுத்துள்ளார்.

இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முதன் முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் பல திரைப்படங்களில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் பின்னணி பாடகியாக பல பாடல்களைப் பாடிய நடிகை ஆண்ட்ரியா தற்போது ஆல்பம் சாங்குகளை பாடி வெளியிட்டு வருகிறார். இவ்வாறு பல திறமையை தனது கையில் வைத்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் எதற்கும் அஞ்சியது கிடையாது.

அந்த வகையில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் துணைக் கதாபாத்திரம் அல்லது முக்கிய கதாபாத்திரம் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் நடிகை ஆண்ட்ரியா அசால்ட்டாக நடித்து கொடுப்பார்.

பொதுவாக பல நடிகைகள் தயங்கும் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா வைத்தான் முதலில் தேர்வு செய்வார்கள். ஏனெனில் இவர் எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் முடியாது என்று சொல்லவே மாட்டார்.  இப்படி பிரபலமான நமது நடிகையின் பிகினி உடை புகைப்படமானது சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

andriya

Leave a Comment

Exit mobile version