தம்மாத்துண்டு டவுசரில் மொத்த தொடையழகையும் காட்டிய ஆண்ட்ரியா.! தீயாய் பரவும் புகைப்படம்.

0

இளம் வயதிலேயே சினிமா பாடகராக சினிமாவில் அடி எடுத்து வைத்து பின்னாட்களில் தனது திறமையை வளர்த்துக்கொண்டு நடிகையாக அறிமுகமானார்  ஆண்ட்ரியா.

இவர் தேர்ந்தெடுத்து நடித்த ஒவ்வொரு படமும் மாபெரும் வெற்றியை கண்டதால் தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

அந்தவகையில் இவரின் பேவரைட் திரைப்படங்களாக பார்க்கப்படுவது ஆயிரத்தில் ஒருவன், கமலின் விஸ்வரூபம், தரமணி, துப்பறிவாளன், வடசென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை ஆகியவை இன்றும் சிறந்த  திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

இப்படி சினிமாவில் பாடகராகவும், நடிகையாகவும் வலம் வருவதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது, கேக் செய்வது, நடனமாடுவது, ஜிம் வொர்க் அவுட் செய்யும் போன்றவற்றை வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளியும் வருகிறார் இதனால் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசும் பொருளாகவே இருக்கிறார் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா தற்போது நோ என்ட்ரி, பிசாசு, வட்டம், மாளிகை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இப்படி ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்களையும் இறக்கி வருகிறார்.

அந்த வகையில் தம்மாத்துண்டு கால்சட்டையும் அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் லைக்குகளை அள்ளுகிறது.