புது புதுசா யோசுச்சி புகைப்படம் எடுக்கும் நடிகை ஆண்ட்ரியா.! அதுவும் இந்த இரண்டாவது புகைப்படம் சூப்பர் .

தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டிப் பறந்த வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் டாப் நடிகரரின் படங்களில் முக்கிய ரோலை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை இவர் பெற்றுள்ளார்.

அதற்கு காரணம் இவரது திறமையான நடிப்பு என கூறப்படுகிறது அந்த வகையில் இவர் சமீபத்தில் விஜய் உடன் இணைந்த மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார் இருப்பினும் படம் வெளிவந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ஏனென்றால் மிக சின்ன ரோல் அதுவும் மக்களை கவர இல்லையாம் அதனால் செம்ம அப்செட் ஆனார்.

இப்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அந்த திரைப்படங்கள் நிச்சயம் அவருக்கு நல்லதொரு வரவேற்பை கொடுக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இவர் பிசாசு, அரண்மனை 3 போன்ற அடுத்தடுத்த இவரது நடிப்பில் வெளியாக உள்ளது அத்தகையபடங்கள் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்க படம் வெளியாவதற்கு முன்பாக ரசிகர்களை வளைத்துப் போட ஆண்ட்ரியா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை தட்டி விடுவது வழக்கம் அந்த வகையில் தனது தோழியுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் இவர் வித்தியாசமாக கியூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment