நடிகை ஆண்ட்ரியா தனது அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து லைக்குகளை அள்ளி விசும் ரசிகர்கள்.

0

திரை உலகில் பல டாப் நடிகைகள் இருந்தாலும் தற்போது ஆண்ட்ரியா போல வரவேண்டுமென தான் என நினைக்கிறார்கள் ஏனென்றால் தமிழ் சினிமாவில் இவர் குறைந்த திரைப்படங்களை நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் ஆண்ட்ரியாவின் பெயரை பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்தது.

மேலும் தற்போது பல இயக்குனர்கள் கூட ஆண்ட்ரியாவை அனுப்புகின்றனர் அந்த அளவிற்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இளம் நடிகைகள் பலரும் இவரை போல வர விரும்பு கின்றனர்.

இவர் இதுவரை நடித்த வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம், மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பிசாசு 2 என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு தமிழில் தாண்டி பிற மொழிகளும் நல்ல வரவேற்ப்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

சினிமா துறையில் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் பிஸியாக இருக்கும் நேரங்களை தவிர்த்து மீதி நேரங்களில் போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் ஆண்ட்ரியா. அப்படி பல புகைப்படங்கள் வெளியாகி லைக்குகளை அள்ளிய நிலையில் தற்போது தனது தந்தை, தாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கைகளை குவித்து அவ்வண்ணமே வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

andrea
andrea