மார்க்கெட் இல்லாமலே மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! போதும்டா சாமி என தலைதெறிக்க ஓடும் தயாரிப்பாளர்கள்..!

0
andriya-22
andriya-22

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமா துறையில் முதன்முதலாக அந்நியன் திரைப்படத்தின் மூலம் தான் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றிய நமது ஆண்ட்ரியா சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

அதன்பிறகு மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர்.

அந்த வகையில் இயக்குனர்களும் பல நடிகைகள் நடிக்க மறுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேவை என்றால் முதலில் அவர்களுடைய நினைவில் வருவது ஆண்ட்ரியா தான் ஏனெனில் கதைக்கு முக்கியத்துவம் வேண்டும் என்றால் எந்த அளவு வேண்டும் ஆனாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பார்.

இவ்வாறு பிரபலமான நடிகை பொதுவாக ஒரு சில திரைப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார் அந்த வகையில் இவ்வாறு அவர் குறைவான படம் நடித்ததற்கு காரணம் என்னவென்றால் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் பொழுது சம்பளம் வாங்குவது மட்டுமின்றி தன்னுடைய சொந்த செலவுகள் அனைத்தையும் தயாரிப்பாளர்கள் தலையில் கட்டிவிடுவாராம்.

andriya-2

அந்த வகையில் தனக்கு மேக்கப் போடுவதற்காக மும்பையில் இருந்து ஆட்களை வரச் சொல்வார் அவர்களுக்கு வந்து போகும் செலவு சாப்பாடு என அனைத்து வகையான செலவுகளையும் தயாரிப்பாளரிடம் வாங்கி கொடுத்து விடுவாராம். அந்த வகையில் மார்க்கெட்டும் இல்லை பிரபலமும் இல்லை அந்த வகையில் இவரை வைத்து நான் என் படம் இயக்க வேண்டும் என பலரும் யோசிக்கிறார்கள்.

அந்த வகையில் இவரை வைத்து திரைப்படம் இயக்கி இருந்தால் கண்டிப்பாக அந்த திரைப்படத்தில் மோசமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும் அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே தயாரிப்பாளர்கள் இவரை தேர்வு செய்திருப்பார்கள்.