பட்டாம் பூச்சியை அந்த இடத்தில் வரைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.!

0

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என்று கூறி தொடர்ந்து பல கேரக்டர்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆவார்.

இவ்வாறு மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த இவர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்களால் பெரிதும் விமர்சன படுத்தப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆண்ட்ரியா இதற்கு மேல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அப்படி நடித்தால் என் கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும் அந்த திரைப்படத்தின் முழு கதையையும் தெரிந்துகொண்டு அதன் பிறகு தான் நடிப்பேன் என்றும் முடிவெடுத்துள்ளார்.

அதோடு இவர் நடிப்பது மட்டுமின்றி தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடல் பாடி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் கூகுள் கூகுள் பாடலை பாடி அசத்தி இருந்தார்.  இந்தப் பாடலுக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் பாடல் படுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆண்ட்ரியா நடிப்பில் அரண்மனை 3 மற்றும் பிசாசு 2 ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மாஸ்டர் திரைப்படத்தின் தோல்வியிற்கு பிறகு இத்திரைப்படம் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு மிகவும் பிஸியாக இருந்த வரும் ஆண்ட்ரியா தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது எனது பேண்டை கையால் இறக்கிய டாட்டூ குத்தி உள்ள இடத்தை காண்பித்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

andrea
andrea