தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் டப்பிங் ஆர்டிஸ்டாக விஸ்வரூபமெடுத்து இப்போது ஹீரோயின்னாக தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமா உலகில் தோட்ட எல்லாவாற்றிலும் வெற்றி கண்ட பிரபலங்களில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில் சும்மா வந்தோம் போனோம் என்று இருக்காமல் ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்க எந்த கதாபாத்திரம் தேவை அதற்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதை சரியாக கணித்து நடித்து வருகிறார் அந்த காரணத்தினால் தான் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் படமாக அமைகின்றன.
ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா போகப்போக தனது திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். படிப்பில் அதிக கவனம் செலுத்திவரும் ஆண்ட்ரியாவுக்கு சோலோ ஹீரோயின்னாகவும், டாப் நடிகர்கள் படங்களில் ஹீரோயின்னாகவும் நடித்து அசத்துகிறார்.
2022 – ல் கூட இவரது கையில் 5,6 படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கா,பிசாசு 2,மாளிகை,நோ என்ட்ரி வட்டம் மற்றும் பாபி ஆண்டனி ஒரு புதிய படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் திறமையின் மூலம் மக்களை கவர்ந்து இழுத்தாலும் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இப்பொழுது கூட நடிகை ஆண்ட்ரியா இடுப்புக்கு கீழே இருக்கும் டாட்டூவை காட்டி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
