குஷி ஜோதிகா உன்கிட்ட பி*** எடுக்கணும் – கருப்பு புடவையில் இறங்கி அடிக்கும் அனுசியா பரத்வாஜ்

Actress Anasuya Bharadwaj : சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகைகள் தொடங்கி இளம் நடிகைகள் வரை படங்களில் கவர்ச்சி காட்டுவது வழக்கம் அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகையான அனுசுயா பரத்வாஜ். நல்ல கதை அம்சமுள்ள படங்கள் நடித்தாலும் கிளாமரை அள்ளி தெளிப்பது வழக்கம்..

அதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். முதலில் நாகா என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்த வின்னர், காயத்ரி, f2 என ஒவ்வொரு படத்துலையும் தனது நடிப்பு திறமையையும், கிளாமரையும் வெளிக்காட்டி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பிறகு இவருடைய மார்க்கெட் தென்னிந்திய முழுவதும் பரவியது தமிழில் கூட  பிளாஷ்பேக் என்னும் படத்தில் நடித்து வருகிறார் மேலும் மலையாளங்களிலும் தலைகாட்டி வருகிறார்.

இருந்தாலும் இவர் நடிக்கும் புஷ்பா 2 திரைப்படத்தை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்த நிலையில்  நடிகை அனுசியா பரத்வாஜ் கருப்பு கலர் சேலையில் வலம் வந்தார். அதன் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் குஷி ஜோதிகா கூட உங்க முன்னாடி தாக்கு பிடிக்க முடியாது அந்த அளவிற்கு கவர்ச்சி காட்டுறீங்க எனக்கூறி கமெண்ட்  அடித்து புகைப்படத்தை ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். இதோ அனுசியா பரத்வாச் கருப்பு கலர் சேரியில் செம அழகாக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Anasuya Bharadwaj
Anasuya Bharadwaj
Anasuya Bharadwaj
Anasuya Bharadwaj