குழந்தையோட பிறந்தநாளில் படும் கேவலமாக ஆடை அணிந்த எமி ஜாக்சன்.!! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!. வைரலாகும் புகைப்படம்..

0

actress amyjackson photos: நடிகை ஏமி ஜாக்சன் மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் இதனைத்தொடர்ந்து ஐ, தங்கமகன், தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தொழில் அதிபர் ஜார்ஜ் பன்னாயட்டுவை காதலித்து லிவிங் டுகெதரில் வாழ்ந்து அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பெற்றுள்ளார். இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் 17ஆம் தேதி ஆண்ட்ரியாஸ் என்கின்ற ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இவருக்கு குழந்தை உருவானதிலிருந்து படத்தில் நடிப்பதிலிருந்து விலகிக்கொண்டார்.

இவர் தற்காலிகமாக படத்திலிருந்து விலகி குழந்தை வளர்ப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகை எமிஜாக்சனுக்கு குழந்தை பிறந்து ஒரு வருடமானது. தனது குழந்தைக்கு ஒருவயது ஆனதை முன்னிட்டு தற்போது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்படி இருக்கும்போது மிகவும் கேவலமான ஒரு ஆடையை அணிந்திருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாருக்கு பிறந்தநாள் என்று தெரியவில்லை இப்படி பிறந்த மேனியாக இருக்கிறார் என தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர். நடிகை எமிஜாக்சன் விரைவில் திரைப்படத்திற்கு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு 80 வயது வரை நடிக்க ஆசை எனவும் கூறியுள்ளார்.

amy
amy