தனது அழகான குழந்தையை கொஞ்சி விளையாடும் எமி ஜாக்சன்.! வைரலாகும் வீடியோ

0

நடிகை ஏமி ஜாக்சன் தனது குழந்தையை கொஞ்சி மகிழும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் மதராச பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன் இவர் லண்டனை சேர்ந்தவர், இதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்ததாக தாண்டவம், ஐ, 2.0 ஆகிய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர், இவர் என்னதான் வெளிநாட்டு நடிகை என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்கும்போது தமிழ் கலாச்சாரத்தை மீறாமல் நடித்து வந்தார்.

அதேபோல் பாலிவுட் பக்கம் சென்ற போது ஏகப்பட்ட கவர்ச்சியை வீசினார், இந்த நிலையில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார், எமியின் இந்த அறிவிப்பு திரையுலகினர்களிடையே பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கடந்த மாதம் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் தனது குழந்தையை கொஞ்சி மகிழ்ந்து உள்ளார்.

இதோ அந்த வீடியோ