முதன்முதலாக தனது நான்காவது காதலனை அறிமுகம் செய்த நடிகை எமி ஜாக்சன்..! அட இந்த லிஸ்ட்க்கு முடிவே இல்லையா..!

0
amy-jackson-2.
amy-jackson-2.

தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகஅறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்தவகையில் இவர் தனுஷுடன் நடித்த தங்கமகன் என்ற திரைப்படம் ஆனது  மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து ஐ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்திருப்பார் அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 2.o என்ற திரைப்படத்திலும் நமது நடிகை கதாநாயகியாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நடிகை எமிஜாக்சன் கவர்ச்சி காட்டுவதில் ஒருபோதும் குறைவதே கிடையாது அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் போது கூட கடற்கரையில் நின்று பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் காதலிக்கும் பொழுது அவர் கர்ப்பமாக இருப்பது மட்டுமில்லாமல் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

பின்னர் இந்த இரண்டு ஜோடிகளும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் இவர்கள் இருவருமே பிரிந்து விட்டார்கள் இந்நிலையில் தன்னுடைய  மூன்று காதல் தோல்வி அடைந்த நிலையில் தற்போது நான்காவது காதலரை நடிகை எமிஜாக்சன் சமூக வலைதள பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார்.

இவ்வாறு நான்காவதாக நடிகை எமி ஜாக்சன் காதலிக்கும் நபர் பெயர் எட் வெஸ்ட்விக் இந்நிலையில் இவர்கள் இருவரும் சுற்றுலாவுக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற பொழுது அங்கு பெஞ்சில் அமர்ந்து கொண்டு இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் அவற்றை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

amy jackson-1
amy jackson-1