பாத்டப்பில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு நடிகை அமிர்தா ஐயர் கொடுத்த ஒரே ஒரு போதுஸ்..! துவண்டு போன இணையதளம்..!

0
amirtha-aiyar
amirtha-aiyar

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படத்தில் பிகில் திரைப்படமும் ஒன்று இந்த திரைப்படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்கள் நடிகை அமிர்தா ஐயர்.

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து போக்கிரி ராஜா, காளி, படை வீரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன்னை பலப்படுத்திக் கொண்டார்.

தற்போது பிரபல பிக்பாஸ் போட்டியாளரான கவின் நடித்துள்ள லிப்ட் என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்து வருகிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது பிரமோஷன் வேலைகள் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி வருவது மட்டுமல்லாமல் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய வீட்டு பாத் டப்பில் படுத்துக்கொண்டு சீரியல் பல்பு ஒளியுடன் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார் இதோ அவரது வெளியிட்ட புகைப்படம்.

amirtha aiyar
amirtha aiyar