actress amirtha aiyer diwali vibes photo viral: நடிகை அமிர்தா ஐயர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் முதன்முதலாக காலி, படைவீரன் போன்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.
அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து கனவு கன்னியாக இளசுகள் மத்தியில் இடம் பிடித்தார்.
பிகில் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் நிறைய குவிந்து வருகிறது, அந்தவகையில் பிக் பாஸ் கவின் நடிக்கும் லிஃப்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றன.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமிர்தா ஐயர் பட வாய்ப்பை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அமிர்தா ஐயர் ஸ்லீவ்லெஸ் ஜக்கேட்டில் புடவையில் ரசிகர்களை மயக்கும் வகையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.
Diwali Vibes 🪔
📸 – @camsenthil pic.twitter.com/KjQmZbNmVm— Amritha (@Actor_Amritha) November 10, 2020