கருப்பு நிற உடை தெத்து பல்லு ஆளை மயக்கும் அழகில் அமிர்தா அயர்.! வைரலாகும் புகைப்படம்..

0
amirtha-aiyar
amirtha-aiyar

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமிர்தா ஐயர். இவர் தமிழ் திரை உலகில் குறிப்பிட்ட கௌரவ தோற்றத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.

அந்த வகையில் பிகில் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.  இவர் தமிழ், கனடம் இரண்டு திரை உலகிலும் ஃபேமஸ் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் மாடலிங்காகத்தான் தனது கெரியரை ஆரம்பித்தார். இதன் மூலம் படைவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது . இதனைத் தொடர்ந்து பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பிறகு தற்பொழுது இவர்  நடிப்பில்  வணக்கம் டா மாப்பிள, பிக்பாஸ் கவின் உடன் இணைந்து லிப்ட் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் ரிலிசாக உள்ளது.

162965911_264436381943525_293833076349110012_n
162965911_264436381943525_293833076349110012_n

இந்நிலையில் அமிர்தா ஐயர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது முழு மேக்கப்புடன் தனது முன்னழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

158151520_111342244316879_2750819292586693205_n
158151520_111342244316879_2750819292586693205_n
158030566_282029449937345_2331208105987946445_n
158030566_282029449937345_2331208105987946445_n