மெல்லிசான மேலாடையில் மெர்சல் காட்டிய பிகில் பட நடிகை..! காப்பு கண்டிப்பா உங்களுக்குதான்..!

0
amritha
amritha

actress amirtha aiyar latest photos: தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக இவருக்கு பெயரும் புகழும் மிக அதிகமாகிவிட்டது.

இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  என்னதான் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் இவர் சொல்லும்படி பிரபலமாகவில்லை.

இவர் பிரபலமான அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தளபதியின் பிகில் திரைப்படம் தான். இவர் முதன்முதலாக படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.

இதை தொடர்ந்து தற்போது பிரபல பிக் பாஸ் போட்டியாளரான கவின் உடன் ஜோடி சேர்ந்து லிப்ட் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலிசுகாக காத்துக் கொண்டிருக்கிறது.

பொதுவாக நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்றால் தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்கள்.  இவ்வாறு வெளியிடுவதன் மூலமாக எளிதில் பட வாய்ப்புகளையும் பெற்று விடுகிறார்கள்.

amritha
amritha