சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை அம்பிகா.இவர் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் நடித்து வருகிறார்.
80 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது இவர் சில படங்களில் சின்ன ரோலில் நடித்து வருகிறார்.அதனை தொடர்ந்து சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
திருமதி ஹிட்லர் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். அந்த சீரியலில் அவர் இளமையில் எப்படி நடத்தாறோ அதே போல் இப்பவும் மிகவும் ஆக்டிவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவரும் சகோதரிகள் என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.அந்த வகையில் நடிகை ராதாவின் மகன்கள் தற்போது சினிமாவிற்கு அறிமுகமாகி விட்டார்கள். ஆனால் அமிகாவின் மகன்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை அம்பிகா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.