அம்பிகாவுக்கு இரண்டு மகன்கள் ஆனால் கூட்ட முடியாத அளவிற்கு கணவர்கள்..! இணையத்தில் புது புரளியை கிளப்பிய பிரபலம்..!

0
ambika
ambika

actress ambika latest news: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர்கள் நடிகை அம்பிகா. இவர் மவுசு அதிகமாக இருந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

பொதுவாக சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தாலே பல கிசுகிசுக்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும் அந்த வகையில் அம்பிகாவின் வாழ்வில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் எழுந்தன. இதன் காரணமாக அமெரிக்காவிலேயே செடல் ஆகிய நமது அம்மனை சமீபத்தில்தான் சென்னையில் உலாவி வருகிறாராம்.

இந்நிலையில் பயில்வான் ரெங்கநாதன் அம்பிகாவை பேட்டி எடுக்கும் போது உங்களுக்கு எத்தனை கணவன் என்பதை கூறுங்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார் அதற்கு பதில் அளித்த நடிகை அம்பிகா நீங்களே கணக்குப் போட்டு சொல்லுங்கள் ஆனால் எனக்கு 2 மகன் மட்டும் தான் என சிரித்துக்கொண்டே சொன்னாராம்.

இவ்வாறு அவர் கிண்டலும் கேலியுமாக கூறிய வார்த்தையை உண்மை என்றபடி சமூக வலைத்தளத்தில் இந்த செய்தியை வேறு மாதிரி வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன் மீது ரசிகர்கள் பெரும் கோபத்துடன் இருக்கிறார்கள்.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து இதே போன்றுதான் பல முன்னணி நடிகர்களின் வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவ்வாறு அவர் கூறிய தகவலானது ஒரு பொய்யான தகவல் அம்பிகாவிற்கு இரண்டே இரண்டு கணவர்கள் மட்டும்தான்.

அதில் ஒருவர் பெயர் பிரேம் குமார்,  மற்றொருவர் பெயர் ரவிகாந்த் இவர்கள் இருவரையுமே திருமணமான ஒரே வருடத்தில் இவர்கள் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

ambika
ambika