இதுவரை இல்லாத அளவிற்கு குட்டையான ட்ரெஸ்ஸில் வித விதமாய் கவர்ச்சி போஸ் கொடுக்கும் அமலாபால் – வச்ச கண் எடுக்காமல் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள்.

சினிமா உலகில் ஒரு நடிகையை முன்னேறிக் கொண்டே சென்றால் ரசிகர்கள் எப்படி அவரை பின்தொடர்கார்களோ அதுபோல மீடியா உலகம் அவரை பின்தொடரும் அதற்கு ஏற்றவாறு காய் நகர்த்திய பொறுமை காத்தால் மட்டுமே அவர்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் மென்மேலும் சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்பது அதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.

ஆனால் இதை ஒரு சில நடிகர், நடிகைகள் சினிமா உலகில் பயணிக்கின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் எடுத்த உடனேயே சர்ச்சையான படங்களில் மாட்டி பின் படிப்படியாக ஹிட் படங்களை கொடுத்து வலம் வந்தவர் அமலாபால் இருப்பினும் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் அவ்வப்பொழுது பிரச்சனை மற்றும் சர்ச்சைகளை சந்தித்துக் கொண்டுதான் வருகிறார்.

அமலாபால் தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் வெப்சீரிஸ் பக்கம் தலையெடுக்க ஆரம்பித்து உள்ளார் அமலாபால் இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை ஒரு தரப்பினர் அமலாபாலை மோசமாக விமர்சித்தனர் .

மேலும் நீங்கள் பண்ணுவது சரி இல்லை என சொல்லினர். இதனால் இவர் மீது கெட்ட பெயரை தொடங்கியது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மேலும் இவருக்கு வாய்ப்புகளும் தமிழ் சினிமாவில் பெரிதளவில் இன்னும் கிடைக்காமல் தான்  இருக்கிறது. இது ஒரு பக்கமிருக்க நடிகை அமலாபால் தற்போது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு சுற்றி திரிந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அமலா பால் வெள்ளை நிற தம்மாதுண்டு டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகான உடல் வளைவுகளை காட்டுவதோடு மட்டுமல்லாமல் தொடையை தூக்கி காண்பித்த புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

amala-pual
amala-pual
amala-pual
amala-pual

Leave a Comment