ஹாலிவுட் ஹீரோயின்கள் போல.. டைட்டான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு ஜிம் ஒர்க் அவுட் செய்யும் அமலாபால் – புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

0
amala-pual
amala-pual

சினிமாவுலகில் இருக்கின்ற நடிகைகள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தால் அதன் பின் அவர் தனது எண்ணங்களின் முற்றிலுமாக மாற்றிக்கொள்வது நல்லது என கூறப்படுகிறது ஏனென்றால் ஒரு நடிகை ஹிட் படங்கள் கொடுக்க கொடுக்க அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

அதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டவர்கள் தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு சினிமாவில் சிறப்பாக பயணிப்பது வழக்கம் அந்த வகையில் நயன்தாரா தமன்னா ஒரு சிலர் ஹிட் படங்களை கொடுத்த பிறகு தான் பெரிது அளவு வாயை விடாமல் சர்ச்சையான விஷயங்களில் மாட்டாமல் சினிமாவில் ஜொலிக்கின்றனர் ஆனால் இதை ஒரு சிலர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சில சர்ச்சைகளில் மாட்டி பட வாய்ப்பை இழந்து.

ஒரு கட்டத்தில் அந்த முன்னணி நடிகை பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் காணாமல் போய்விடுகின்றனர் அந்த வகையில் அமலாபால் இந்த லிஸ்டில் இணைந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து பின் டாப் ஹீரோக்களுடன் தனது நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்டு வந்த அமலாபாலுக்கு தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு திடீரென தேவையில்லாத சர்ச்சைகள் மாட்டிக் கொண்டால் அது நிஜ வாழ்க்கையிலும் இருந்தாலும் சரி அல்லது சினிமா படங்களாக இருந்தாலும் சரி எதையாவது தேவையில்லாத ஒன்றை செய்து மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த காரணத்தினால் தான் சமீப காலமாக இவருக்கு பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன

அதை மீட்டெடுக்க தற்போது தனது ரசிகர்களையும் கவர யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அணயின் அளவை குறைத்துக் கொண்ட தாறுமாறாக புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். மேலும் தனது நண்பர்களுடன் உலாவவது நைட் பார்ட்டி என ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இப்படிப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தீயாய் பரவி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு வழியாக ஒரே ஒரு படம் தற்போது அவருக்கு கிடைத்துள்ளது அதோ அந்த பறவை போல என்ற ஆக்ஷன் படத்தில் அமலாபால் நடித்து வருகிறார் இந்த படம் ஹிட் அடிப்பதன் மூலம் தனது சினிமா பயணத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முயற்சிக்கிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் தான் இருக்கிறார் .

இந்த நிலையில் நடிகை அமலாபால் ஜிம் ஒர்க்கவுட் டிரஸ் போட்டுக்கொண்டு தனது அழகை காட்டிய புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

amala-pual
amala-pual
amala-pual
amala-pual
amala-pual
amala-pual