லோடலோட சட்டையைப் போட்டுக்கொண்டு 80 கால கட்ட நடிகை போல் மாறிய அமலாபால் – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

சினிமா உலகை பொறுத்தவரை நடிகை அமலாபால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவித்தாலும் அதை எல்லாம் தனது சிறப்பான படங்களின் மூலம் மறைத்தவர். மலையாள சினிமாவில் நடித்து அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் இவருக்கு ஆரம்பத்திலேயே சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் சர்ச்சையாக நடித்திருந்தார்..

அதன்பின் மைனா, தெய்வமகள், வேட்டை, தலைவா, முற்பொழுதும் உன் கற்பனை வேலையில்லா பட்டதாரி நிமிர்ந்து நில் போன்ற சிறப்பான படங்களில் நடித்து அசத்தினார் மேலும் அந்த  திரைப்படங்கள் வெற்றி ருசித்ததன் காரணமாக முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்தார். இந்த படங்களின் மூலம் தனது கெட்ட பெயரை மறைத்தார்.

இதுவரை தமிழில் விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, விஜய் போன்றோருடன் நடித்து தனது மார்க்கெட்டை பெருமளவு உயர்த்திக் கொண்டார் மேலும் தமிழை தாண்டி இவருக்கு மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்தவர்.

அதனை தொடர்ந்து இவரது கையில் இப்பொழுது அதோ அந்த பறவை போல, காடவர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். படங்களில் சிறப்பாக நடித்து வந்தாலும் பழைய இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை அதை நிலைநிறுத்திக்கொள்ள சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

இப்பொழுது கூட அமலாபால் லோட லோட சட்டையைப் போட்டுக்கொண்டு கிளாமராக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே நீங்கள் பார்ப்பதற்கு 80 காலகட்டங்களில்  இருக்கும் கிளாமர் நடிகைகள் போல செம சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி  வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

amala pual
amala pual

Leave a Comment