பாவாடை சட்டையில் நடிகை அமலாபால் கொடுத்த போஸ்..! பூரித்துப்போன ரசிகர்கள்..!

actress amalapaul latest photos viral in social media: தமிழ்சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபலம் நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் கொடி கட்டி பறந்தவர் நடிகை அமலாபால் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பல்வேறு துறை படங்களும் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இவர் பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய்,தனுஷ், விக்ரம் போன்ற நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எளிதில் பிரபலமாகி விட்டார் அந்த வகையில் இவர் தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

நடிகை அமலாபால் முதலில் திரைப்படத்தின் கதை அம்சம் நன்றாக இருந்தால் மட்டுமே அந்த திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் அதன் பிறகு கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து தற்போது வாய்ப்புகள் என்று தடுமாறி வருகிறார்.

அந்த வகையில் பல நடிகைகள் நடிக்க தயங்கிய ஆடை என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கினார். இதன் காரணமாக பல்வேறு ரசிகர்களும் முகம் சுழிக்க ஆரம்பித்தது மட்டுமல்லாமல் இவரும் அதன் பிறகு கவர்ச்சியாக மாறி விட்டார்.

amalapaul-1
amalapaul-1

இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் நடிகை அமலாபால் பாவாடை சட்டை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

amalapaul-2
amalapaul-2

இந்நிலையில் மீண்டும் கதையம்சம் சிறந்த திரைப்படங்களை மட்டும் நடிக்கப்போவதாக அமலாபால் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது இதன் மூலமாக சில திரைப்படங்களில் இவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a Comment