இதுவரை யாரும் பார்த்திடாத அமலா பாலின் புது கெட்டப்!! நான் கடவுள் ஆர்யா போல் மலையில் என்ன செய்றாங்கன்னு நிங்களே பாருங்க..

0
amalapaul-photos
amalapaul-photos

nature lover actress amalapaul in mountain with clouds photos: நடிகை அமலாபால் அவர்கள் தற்போது நவராத்திரி பண்டிகை  கொண்டாடி வருவதை பற்றி ஒரு பதிவை வெளியிட்டுளளார். இந்த ஒன்பது நாட்கள் துர்க்கா தேவியை வணங்கும் நவராத்திரி பண்டிகை தாய்மையின் வடிவம் என பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறார்.

மேலும் இவர் இந்த லாக் டவுன் சமயத்தில் கேரளாவில் தனது அம்மா உடன் இருந்தார். பின்பு அங்கிருந்து சுற்றுலாவிற்கு சென்று விதவிதமான புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் குறிப்பாக மலைப்பகுதி, கடல் என இயற்கையாக உள்ள இடத்திற்கு சென்று புகைப்படங்களை எடுத்து விடுவார்.

அதிலும் குறிப்பாக படகில் செல்வது கடல் ஓரத்தில் நின்று அலையை ரசிப்பது,  காட்டு ராணி போல வேஷமிட்டு மரங்களில் நின்றுகொண்டு விதவிதமான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வறருகிறார்.

மேலும் அதனைதொடர்ந்து தற்போது மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால் அங்கு  பூ போட்ட லாங்க் ஷாட், பூட்ஸ் மற்றும்  சிவப்பு நிற ஷால் வைத்துக்கொண்டு பறவைபோல் வரித்துக்கொண்டு விதவிதமாக புகைப்படம் எடுத்த பதிவிட்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் இவர் மேகத்தை தொடுவது போன்று மலைக்கு மேல் நின்று கொண்டு எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இந்த லொகேஷன் எங்கு உள்ளது எனவும் கேட்கின்றனர். அவ்வளவு அழகாக அந்த இயற்கை காட்சி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

amalapaul
amalapaul
amalapaul_122039606
amalapaul_122039606
amalapaul_121
amalapaul_121
amalapaul_1
amalapaul_1
amalapaul_12
amalapaul_12