மெல்லிய டிரஸை போட்டுக் கொண்டு உள்ளாடை தெரியும்படி – உலா வரும் நடிகை அமலாபால்.! பார்த்து கதறிய ரசிகர்கள்.

0
amala-pual-
amala-pual-

நடிகை அமலாபால் சினிமா ஆரம்பத்தில் கருப்பாக  பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல் இருந்ததால் இவர் முதலில் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஹிட் படங்களை கொடுத்தார். அந்த வகையில் இவர் நடித்த மைனா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தது.

அதனைத் தொடர்ந்து சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றார்போல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் வெகுவிரைவிலேயே டாப் நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ், ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் கைகோர்த்து  நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்.

சினிமாவில் தொடர்ந்து வெற்றியை சம்பாதித்தாலும் அப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கி தவித்தார். அந்த வகையில் இவர் தமிழில் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய டேமேஜை ஏற்படுத்தவே பின் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இருப்பினும் மற்ற மொழிகளில் கதைகள் வந்ததால் அங்கு தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இருப்பினும் தனது மார்க்கெட் அதிகம் தமிழ் சினிமாவில் தான் அதிகம் படவாய்ப்புகள் வரும் என்பதை உணர்ந்து கொண்ட நடிகை அமலாபால் தொடர்ந்து அதை கைப்பற்ற ரசிகர்கள் முதலில் தேவை என்பதை உணர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் கில்மா நடிகைகளையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு க்யூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

இப்பொழுது கூட நடிகை அமலாபால் மெல்லிய டிரஸை போட்டுக் கொண்டு உள்ளாடை தெரியும்படி இவர் எடுத்துக் கொண்டா சில புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் இளசுகளை அதிர வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் நடிகை அமலாபால் கிளாமர் புகைப்படத்தை..

amala-pual-
amala-pual-
amala-pual-
amala-pual-
amala-pual-
amala-pual-