பால்கனியில் உட்கார்ந்து தொடை தரிசனம் காட்டும் அமலாபால் – டிரஸ் போட்டு இருக்கீங்களா இல்லையா எனக் கேட்கும் ரசிகர்கள்.

நடிகை அமலா பால் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த போதிலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கோடானகோடி ரசிகர்களை தனது சிறந்த நடிப்பின் மூலம் வளைத்து போட்டு உள்ளவர் அமலாபால் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா உலகில் ஆரம்பத்திலேயே சர்ச்சைகளை சந்தித்ததால் தற்போது அவருக்கு பெரிதாக தோன்றவில்லை என்று தான் கூற வேண்டும் ஆம் சிந்து சமவெளி திரைப்படத்தில் அந்த சர்ச்சை நாயகியாக விஸ்வரூபம் எடுத்தாலும் அதன் பின் சிறந்த படங்களை கொடுத்து அந்த எண்ணங்களை மூடி மறைத்தார்.

தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தான் ஒரு சமயத்தில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய்,  விக்ரம் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் சர்ச்சையான முறையில் நடித்ததால் மிகப்பெரிய விஸ்வரூபம் வெடித்து.

அதன் பின் அமலாபாலுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அதனை மீட்டெடுக்கும் வகையில் அமலாபால் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். பெருமளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும்  அவ்வப்பொழுது அமலாபாலுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் இருக்கின்றன  இப்பொழுது கூட அதோ அந்த பறவை என்ற ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து ஒரு இயக்குனரிடம் கதையை கேட்டு உள்ளார் அந்த கதையை சிறப்பாக இருந்த காரணத்தினால் அந்த படத்தை நடித்தும், தயாரிக்கவும் இவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருந்தாலும் மீண்டும் முன்னணி நாயகி இடத்தை பிடிக்க அவர் அயராது பாடுபடுகிறார்.

அதன் விளைவாகவே அமலாபால் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுவும் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு  தம்மாத்துண்டு ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு  வலம் வருகிறார் இப்பொழுது கூட இவர் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்களை வர்ணிக்க வைத்துள்ளது. இதோ அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

amala-pual
amala-pual

Leave a Comment