ஃபுல் மேக்கப்பில் கிட்டக்க பார்த்தா.. சன்னிலியோன் போலவே இருக்கும் அமலாபால் – என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க..

மலையாள சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றன அந்தவகையில் நயன்தாராவைத் தொடர்ந்து அசுர வளர்ச்சியை எட்டியவர் அமலாபால் முதலில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் டாப் நடிகர்களுடன் மட்டுமே நடித்து வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் விஜயுடன் தலைவா, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், விக்ரமுடன் தெய்வத்திருமகள், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி என தொடர்ந்து டாப் நடிகர்களுடன் இணைந்து வெற்றியைக் கண்டு வந்ததால் இவரது மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது.

அதேசமயம் சில சர்ச்சைகளிலும் சிக்கியதால் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் இவர் எடுத்த உடனேயே சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்தது சர்ச்சையாக மாறியது இதன்பின் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றதும் பூதாகரமாக வெடித்தது கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்த இவருக்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படி சர்ச்சையை  அடிக்கடி சந்தித்து வருவதால் நடிகை அமலாபாலுக்கு தற்பொழுது பெரிய அளவு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போய் உள்ளன. அதை கைப்பற்ற அவரும் கவர்ச்சி நடிகைகள் போல  ஆடை அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வெளியிட்டு தான் பார்க்கிறார் ஆனால் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருக்கிறது.

எது எப்படியோ தனக்கான நேரம் வரும் என நம்பி ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது அமலாபால் கையில் அதோ அந்த பறவை என்ற திரைப்படம் மட்டுமே கையில் இருக்கின்றன அந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பார் என பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இப்பொழுது கூட நடிகை அமலாபால் முழு மேக்கப் போட்டுக் கொண்டு தனது நாக்கை வெளியே நீட்டி செம சூப்பராக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பற்றி எரிகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

amala pual
amala pual
amala pual
amala pual

Leave a Comment