காருக்குள் கிளாமர் காட்டும் நடிகை அமலா பால் – டாப் ஆங்கிள் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

நடிகை அமலாபால் ஆரம்பத்திலேயே சர்ச்சையான படங்களில் நடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார் இருப்பினும் அதை மூடிமறைக்க நடிகை அமலா பாலும் தொடர்ந்து கிராமத்து மற்றும் சிறப்பான கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையை காட்டி அசத்தினார்.

ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி மற்றும் பல நடிகர்களின் படங்களில் இணைந்து தனது திறமையை வெளிக்காட்டினார். சினிமா உலகில் முன்னேற முன்னேற நடிகைகள் வேறு வழியில்லாமல் கிளாமர் கட்ட வேண்டியது தான்.

அந்த வகையில் நடிகை அமலா பாலும் தனது அழகான மேனியை காட்டி நடித்து ரசிகர்களையும் உருவாக்கிக் கொண்டார். நடிகை அமலாபால் சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக இருந்தது. கடைசியாக அமலாபால் ஆடை திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படம் அவருக்கு சர்ச்சை படமாக அமைய பின் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் நடிகை அமலாபால் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மீண்டும் தட்டி தூக்கி அதன் மூலம் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என நம்பி வருகிறார்.

இதனால் நடிகை அமலாபால்  தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இப்பொழுதுகூட நடிகை அமலாபால் காருக்குள் உட்கார்ந்து கொண்டு டாப் ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்டார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிடத்த பாக்கும்போது செம அழகாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

amala pual

Leave a Comment

Exit mobile version