டிரஸ் ஃப்ரீயா போடணும் தான் அதுக்குன்னு இந்த அளவு ஓப்பனாவா போடுறது.! அமலாபால் புகைப்படத்தை பார்த்து அல்லல்படும் ரசிகர்கள்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால் இவரை முன்னணி நடிகை என்று கூறுவதைவிட சர்ச்சை நாயகி என்றால் அனைவருக்கும் தெரியும் அந்த அளவு இவர் பெயரில் பல சர்ச்சைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இவர் 2009 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் ஆனால் தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

தான் நடித்த முதல் திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் தனக்கு இருந்த பெயரை எப்படியாவது மாற்ற வேண்டுமென குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அந்த திரைப்படம் தான் மைனா. மேலும் நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனையே வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல திரைப்படங்களில் நடித்தார்.

தலைவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்தார். இவர்கள் காதல் திருமணத்தில் முடிவடைந்தது ஆனால் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். விவாகரத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அதேபோல் அமலாபால் தனது படங்களில் மிகவும் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

amala paul
amala paul

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த அமலாபால் ஆடை என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் மிகவும் துணிச்சலாக நடித்து அனைவரிடமும் பாராட்டை பெற்றார். இவர் நடித்ததைப் பார்த்து பலரும் விமர்சனம் செய்தார்கள் இதனைத் தொடர்ந்து தற்பொழுது அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

amala paul
amala paul

இந்த நிலையில் அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிசியாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் இந்த தொடரின் டிரெய்லர் வெளியாகியது அதில் படுகவர்ச்சியான உடையில் அமலாபால் நடித்திருந்தார். அந்தப் ட்ரெய்லர் புரமோஷனுக்காக சென்றிருந்தார் அமலா பால்  அந்த புரமோஷனுக்கு படுகவர்ச்சியாக உள்ளாடை தெரியும் அளவிற்கு சென்றிருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள் அதிலும் ஒரு ரசிகர் ஏங்க பாதி தாங்க தெரியுது என பச்சையாக கமெண்ட் செய்துள்ளார்.

amala paul
amala paul