தண்ணியில் கவர்ச்சி காட்டும் அமலாபால்.. புகைப்படத்தை பார்த்து பரவசம் அடைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால்.. முதலில் மலையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் பிறகு வீரசேகரன் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் ஆனால் அவருக்கு முதலில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த படம் மைனா தான்.

இந்த படத்தில் அவருடைய அழகையும், திறமையையும் வெளிக்காட்டி கொண்டார். அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு அனைத்து மொழிகளிலும் வாய்ப்பை தட்டி தூக்கினார் குறிப்பாக தமிழில் இவர் அடுத்தடுத்து நடித்த நிமிர்ந்து நில், தலைவா, வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, ராட்சசன்..

பாஸ்கர் ஒரு ராஸ்கல் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வெற்றிக் கண்டார் இப்படி ஓடியே இவர் கடைசியாக நடித்த ஆடை படம்.. இவருக்கு பெரிய சர்ச்சை படமாக அமைந்ததால் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இதனால் அவர் தெலுங்கு, மலையாளம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அதோ அந்த பறவை படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழில் அவர் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பார் என தெரிய வருகிறது. இப்படி திரை உலகில் ஓடினாலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்திற்கு மட்டும் அவ்வபோது விருந்து கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்து வருகிறார்.

தற்பொழுது கூட நடிகை அமலாபால் குளத்தில் நின்று அமலா பால் எடுத்துக் கொண்ட கிளாமர் புகைப்படம் ரசிகர்களுக்கு தற்போது விருந்தாக அமைந்துள்ளது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் எனக்கூறி லைக்குகளை போட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நடிகை அமலா பால் குளத்தில் பண்ணும் லூட்டியை நீங்களே பாருங்கள்..

amala paul
amala paul
amala paul
amala paul

Leave a Comment