53 வயதிலும் யோகாவில் அசால்ட் செய்யும் நடிகை அமலா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!..!

0
amala
amala

தமிழ் சினிமாவில் மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலா இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக இவர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி இது மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் தான் ஒரு சிறந்த நடிகை என்று தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டடித்த சத்யா மாப்பிள்ளை மெல்லதிறந்ததுகதவு, வேதம் புதிது, போன்ற திரைப்படங்கள் இவருடைய வாழ்வில் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது. இந்நிலையில் நமது நடிகை தான் பிரபலமாக இருக்கும் பொழுதே பிரபல நடிகர் நாகார்ஜுனா வைத்து திருமணம் செய்து கொண்டார்.

நாகர்ஜுனா தமிழில் ரட்சகன் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் இவர் தமிழை விட தெலுங்கில் தான் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் அமலா உடன் இணைந்து நாகர்ஜுனா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர்கள் மட்டுமல்லாமல் இவர்களுடைய மகன்களும் தற்போது சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் நமது நடிகைக்கு தற்போது 53 வயது ஆனாலும் உடற்பயிற்சி விஷயத்தில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தலைகீழாக நின்று கொண்டு இவர் யோகா செய்யும் அந்தக் காட்சியானது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

amala-1
amala-1