மருமகலையே தூக்கி ஓரம்கட்டும் அளவிற்கு ஜிம் ஒர்க் அவுட் செய்யும் சமந்தாவின் மாமியார்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் 1986ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா. இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சினிமா வாய்ப்பு தேடி கொண்டிருந்த அமலாவுக்கு இந்த திரைப் படத்தில் நீ தான் ஹீரோயின் என இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் டி ராஜேந்தர்.

அதன்பிறகு அமலாவின் அழகிற்காக பல பட வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் பின்னர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் காதல் வலையில் விழுந்தார் பின்பு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது வரை இந்த தம்பதிகள் மிகவும் சந்தோஷமாக தங்களின் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்தவர் நாகசதன்யா அவர் மீது அமலாவுக்கு கொள்ளைப் பாசம் எந்த ஒரு விசேஷம் என்றாலும் நாகசைதன்யா மற்றும் மருமகள் சமந்தாவிற்கு முதல் அழைப்பு சென்று விடும் அந்த அளவு அளவுகடந்த பாசத்துடன் இருப்பார்.

இந்த நிலையில் சமந்தா தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார் அந்த வகையில் சமந்தாவிற்கு சவால் விடும் வகையில் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலா. அந்த வீடியோவில் அதிக எடை தூக்கி உள்ளார் அமலா இந்த வயதிலும் இவ்வளவு வெயிட் போடுகிறீர்களே என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment