கண்ணாடி போன்ற உடையில் வலம் வந்த அனேகன் பட நடிகை.! வளைவு நெளிவை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

சினிமா உலகை பொறுத்தவரை மாடலிங் துறையில் இருந்து வந்தவர்கள் தான் பலரும் புதுமுக நடிகையாக இருப்பதோடு சினிமா உலகில் ஆட்சியை நடத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது. மாடலிங் துறையில் இருந்து வந்ததால் முதல் படத்திலிருந்து அடுத்தடுத்த படங்களில் இன்னும் கவர்ச்சியைத் தூக்கிக் காட்டி நடித்து ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர் அந்த வகையில் அமைரா தஸ்தூர்.

அனேகன் படத்திற்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது தமிழிலேயே படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளவர்தான் அமைரா தஸ்தூர் முதல் படமே அவருக்கு சிறப்பான அந்தஸ்தை கொடுத்தது அந்த வகையில் கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

சினிமாவில் இப்படி இருந்தாலும் அதற்கு எதிர்மாறாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பவர் தான் அமைரா தஸ்தூர் ஏனென்றால் படத்தில் கவர்ச்சியை காட்டுவதை விட இங்குதான் ஆடையின் அளவு குறைத்து குட்டையான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சி காட்டுவார் அதுவும் பிகினி கூட எல்லாம் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக தெலுங்கு, தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன அந்த வகையில் மனசுக்கு நினைச்சின்டி தெலுங்கு படத்தில் அறிமுகமானார் அதைத்தொடர்ந்து அமைரா தஸ்தூர் பல திரைப்படத்தில் நடித்தாலும் அந்த படங்கள் தோல்வியை தழுவினாலும் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. தமிழில் அமைரா தஸ்தூர் தற்போது பிரபுதேவாவுடன் இணைந்து “பஹீரா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அமைரா தஸ்தூர் செல்லம் வித்தியாசமான உடை ஒன்றை அணிந்து தனது தொடை அழகை தூக்கி காட்டிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது மேலும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் உற்று நோக்கி பார்த்து வருகின்றனர் இதோ அழகில் ஜொலிக்கும் அமைரா தஸ்தூரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

amairaa dastur
amairaa dastur
amairaa dastur
amairaa dastur

Leave a Comment