சினிமா உலகம் நாளுக்கு நாள் புதுமையான அதே சமயம் திறமையான நடிகர், நடிகைகள் ஒரு பக்கம் வந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான நடிகைகள் ஒரு பக்கம் அசுர வளர்ச்சியை எட்டி வருகின்றனர் மாடலிங் துறையில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் பலரும் சினிமாவை தான் அடுத்ததாக குறி வைத்துள்ளனர் அந்த வகையில் மாடலிங் துறையில் பணியாற்றி பின் சினிமா பக்கம் உள்ளே வந்தவர் அமைரா தஸ்தூர்.
தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் குடியேறினார் முதலில் கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அனேகன் படத்தில் இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தார் அந்த படத்தில் ஓரளவு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை வளைத்து போட்டார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் இவர் ஓரிரு திரைப்படங்களில் நடித்தார் அந்த திரைப்படங்களை தோல்வியை சந்தித்ததால் மேலும் பட வாய்ப்பை அல்ல தற்பொழுது அமைரா தஸ்தூர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வந்த வண்ணமே இருந்தார். அதன் விளைவாக தற்போது பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாம் .
தமிழில் இவர் ஓரிரு திரைப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் முதலாவதாக பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பக்ஹிரா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்பு அல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அமைரா தஸ்தூர் மாடர்ன் உடையில் ஆடையின் அளவை குறைத்து தனது அழகை காட்டிய புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

