அனேகன் பட நடிகையா இது.? இருட்டு நேரத்திலேயும் இப்படி இருகாங்க.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காக்கும் ரசிகர்கள்.

0
amaira dastur
amaira dastur

கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது பயணத்தை சினிமாவில் மேற்கொண்டார் நடிகை அமைரா தஸ்தூர்.

முதல் படத்திலேயே இவரது நடிப்பு திறமையை, கவர்ச்சி போன்ற அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெளி கட்டப்பட்டதால் இவரை ரசிகர்கள் பட்டாளம் வெகுவிரைவிலேயே பின் தொடர ஆரம்பித்தனர்.

அதன்பிறகு பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்காத அமைரா தஸ்தூர் போட்டோஷூட் கையிலெடுத்தார் ஏற்கனவே மாடலிங் துறையில் இருந்து வந்ததால் குட்டையான உடையில் போட்டோ ஷூட் நடத்துவது எல்லாம் நடிகை அமைரா தஸ்தூர்க்கு ஜிலேபி சாப்பிடுவது போல் அமைந்து விட்டது.

அடிமட்ட அளவுக்கு போட்டோஷுட்டில் இறங்கி அடிக்க ஆரம்பித்தார் மேலும் அவரது புகைப்படங்கள் குறுகிய நேரத்திலேயே லட்சக்கணக்கான அள்ளின.

இதனால் அவருக்கு வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்த வண்ணமே இருக்கிறது அந்த வகையில் சமீபத்தில் வெப் சீரிஸ் பக்கமும் தலைகாட்டத் தொடங்கி உள்ளார் மேலும் தமிழில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா  என்ற திரைப்படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார் இப்படியிருக்க நடிகை அமைரா தஸ்தூர்.

இருட்டு அறையில் பிக்னிக் உடையில் இவர் காட்டிய புகைப்படம் இணையதளத்தை நடுநடுங்க செய்துள்ளது இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

amaira dastur
amaira dastur