கவர்ச்சியில் சுருதிஹாசனையே சுருட்டி எடுத்த நடிகை அக்ஷராஹாசன்..! அடேங்கப்பா இவங்க அக்காவையே மிஞ்சிடுவாங்க போல..!

0

actress akshara hasan latest photoshoot image: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் விஜய் அஜித் திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார் அந்த வகையில் இவர் நடித்த காலகட்டத்தில் ரஜினிக்கு போட்டியாக ஒரு நடிகர் என்றால் அது கமல் தான்.

நடிகர் கமலுக்கு திருமணமாகி அக்ஷரா ஹாசன் ஸ்ருதி ஹாசன் என இரு மகள்கள் உள்ளர்கள் அதில் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதே போல அவருடைய தங்கை அக்ஷரா ஹாசனும் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் இந்தியில் நடித்த ஷமிதாப் என்ற திரைப்படமானது ரசிகர் மனதில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றுவிட்டது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படத்தில் கூட நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நமது நடிகை தற்சமயம் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் மூடர் கூடம் போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை நவீன் தான் இயக்கி வருகிறார்.

தற்சமயம் பிரபலமாக இருக்கும் நடிகைகள் அனைவரும் திரைப்படத்தில் நடிப்பதை விட வெப் தொடரில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக நமது நடிகையின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

kamal-daughter
kamal-daughter

தொடர்ந்து அந்த புகைப்படங்கள் அனைத்தும் குரும் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இதை யாரோ வேண்டுமென்றே இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள் என அக்ஷரா ஹாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதுகுறித்து அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலனிடம் இது பற்றிய விசாரணை தொடர்ந்து வருகிறது

அந்தவகையில் நடிகை அக்ஷராஹாசன் அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் கூட தனது அக்காவை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி உள்ளது.

kamal-daughter
kamal-daughter