என்னுடைய ரோல் மாடல் இவங்கதான் என்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..! ஆனா அவங்க வாழ்க்கையே சந்தி சிரிக்குதே..!

0

தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் ரசிகர் மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் தற்போது கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடிப்பதற்க்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரை வைத்து திரைப்படம் இயக்க பல்வேறு இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தற்சமயம் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இது போதாதென்று  தற்போது தெலுங்கு சினிமாவில் மிக அதிகமாக பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் ரிபப்ளிக் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

இவ்வாறு பிரபலமான நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் உங்களுடைய ரோல் மாடல் யார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.  அதற்கு பதிலளித்த நமது ஐஸ்வர்யா ராஜேஷ் என்னுடைய ரோல் மாடல் சமந்தா தான் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

நடிகை சமந்தா தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் சமந்தா விவாகரத்து செய்து கொள்வதாக செய்திகள் வெளியாகின.

என்னதான் பல பிரச்சனைகள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தாலும் தற்போது வரை திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தெலுங்கு தமிழ் என படு பிசியாக இருந்து வரும் நமது சமந்தாவை நான் ரோல் மாடலாக வைத்து கொண்டு வளர்ந்து வருகிறார் நமது ஐஸ்வர்யா ராஜேஷ்.

samantha-1
samantha-1