மாடர்ன் உடையில் தனது அழகை தூக்கியபடி காட்டிய ஐஸ்வர்யா மேனன் – புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

aishwarya-menon
aishwarya-menon

சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்று தற்போது இளசுகளின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தமிழில் தொடர்ந்தார்.

அதன்பின் இவர் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தமிழில் வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் ஹீரோயின்னாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தமிழை மற்ற மொழிகளான மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓரிரு திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது தற்போது ஐஸ்வர்யா மேனன் கையில் பட வாய்ப்பு இல்லை என்பதால் மற்ற நடிகைகளைப் போல இவரும் போட்டோ ஷூட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

ஆள் பார்ப்பதற்கு சும்மா தள தள என் தக்காளி பழம் போல் செம கும்முன்னு இருப்பதால் இவர் எடுக்கின்ற என்ற புகைப்படங்கள் அனைத்திற்கும் நல்ல லைக்குகளை ரசிகர்கள் குவிகின்றனர். தற்போது கூட இவர் மாடர்ன் உடையில்  எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எங்களுடைய  கண்ணு எங்கே எங்கே போகிறது என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

aishwarya-menon
aishwarya-menon