டைட்டான உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் புகைப்படம்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வரும் பிரபலங்கள் ஏராளம் அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியவர்களை தொடர்ந்து சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் முதலில் 2007 ஆம் ஆண்டு அசத்தப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அதன் பிறகு படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு ஒரு கட்டத்தில் சினிமா உலகில் கால் தடம் பதித்தார். ஒரு வழியாக 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரம் காலையில் நடித்து ஓடிக் கொண்டிருந்தார் ஒரு வழியாக ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஹீரோயின்னாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன்பின் திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, செக்கச் சிவந்த வானம், வடசென்னை, நம்ம வீட்டுப்பிள்ளை, வானம் கொட்டட்டும், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என பல்வேறு படங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் உருவாக்க வைத்திருக்கிறார்.

2022, 23 போன்ற காலகட்டங்களில் இவர் அதிகப்படியான பட வாய்ப்புகளை தன் வசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் ரசிகர்களும் தனது முக்கியம் என்பதை நன்கு கருதி கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஹாலிவுட் ஹீரோயின்கள் போல இவரும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படம்.

அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் டைட்டான ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டி வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் தற்பொழுது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர்  இதோ நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment